
பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
உடன்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பைக்கில் தெருவில் சென்றபோது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபுறமும் சென்றுள்ளனர்.
6 Nov 2025 12:16 AM IST
உடன்குடியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Oct 2025 7:08 AM IST
தூத்துக்குடி: வடமாநில தொழிலாளியை கொன்று எரித்த 2 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
உடன்குடி அனல்மின் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளியின் குடும்பத்தினர், உறவினர்கள், வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டம் செய்தனர்.
9 Oct 2025 9:40 PM IST
உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடக்கம்
உடன்குடியில் இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்
17 Sept 2025 5:26 PM IST
உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா- பால்குட ஊர்வலம்
நாளை காலை முளைப்பாரி வைத்து கும்மியடித்து அம்மனை வழிபடுகின்றனர்.
9 Sept 2025 12:06 PM IST
தூத்துக்குடி: வீட்டின் பூட்டுகளை உடைத்து 21 சவரன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் உள்ள கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
14 Aug 2025 9:30 PM IST
உடன்குடி: சீர்காட்சி தர்மபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்- நிகழ்ச்சிகள் முழு விவரம்
ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு திருக்கல்யாண விருந்தைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
1 Aug 2025 4:39 PM IST
உடன்குடி கனக துர்கை அம்மன் கோவில் கொடை விழா
திருவிழாவின் முதல் நாள் இரவு திருவிளக்கு பூஜையும், மாக்காப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
22 May 2025 3:34 PM IST
நடிகர் ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே சமரசம்
நடிகர் ஜி.பி.முத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
15 May 2025 12:36 PM IST
ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்
ஜி.பி.முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
14 May 2025 11:39 AM IST
உடன்குடி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர் கைது
உடன்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2024 10:30 AM IST
உடன்குடி: மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் - உடற்கல்வி ஆசிரியர் கைது
உடன்குடியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Nov 2024 5:46 PM IST




