மணல் கடத்திய ஆட்ேடா பறிமுதல்
மணல் கடத்திய ஆட்ேடா பறிமுதல் செய்யப்பட்டது
காட்டுப்புத்தூர், ஆக.20-
காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மேல காரைக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசலூரைச் சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தன் (30) என்பவர் பயணிகள் ஆட்டோவில் காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் மூட்டைகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிந்தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire