சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி ேபாக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி ேபாக்சோவில் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி ேபாக்சோவில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கீரனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 51). தொழிலாளி. இவர், தனது வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மீராபாயி, போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story