கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தாம்பரம் – மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்



தாம்பரத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வருகிற 23 (நாளை) மற்றும் 30-ம் தேதிகளில் தாம்பரம் – மங்களூரு (06129) இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். இந்த ரெயிலானது தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
#Christmas and Holiday Special #Trains will be operated between #Tambaram – #Mangaluru Central and Tambaram – #Kollam to clear extra rush of passengers during Christmas and #Holidays Plan your #travel accordingly #SouthernRailway pic.twitter.com/uiA2M7Drie
— Southern Railway (@GMSRailway) December 22, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire