குமரி மீனவர்கள் 9 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை


குமரி மீனவர்கள் 9 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை
x

கோப்புப்படம் 

கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு,

கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேர் மீன்பிடிக்க சென்றபோது திடீரென மிதவை கப்பல் பழுதானது. இதனால், மிதவை கப்பல் இலங்கையில் கரை ஒதுங்கியது.

மன்னார் மாவட்டம் நடுகுடா கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story