ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் பணியிட மாற்றம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் பணியிட மாற்றம்
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்சி

இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் ஆணையர்கள், துணை ஆணையர்கள் பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி பாலதண்டாயுதபாணி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையராக பணியாற்றி வரும் சிவராம்குமார் பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story