கும்மியடித்த மாணவர்கள்


கும்மியடித்த மாணவர்கள்
x

களபம் அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தபோது எடுத்தபடம்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள களபம் அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் மகிழ்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாட்டுப்பாடி கும்மி அடித்தபோது எடுத்தபடம்.


Next Story