அலங்கார சேவை


அலங்கார சேவை
x
தினத்தந்தி 1 April 2023 12:30 AM IST (Updated: 1 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி விழாவையொட்டி சாமிக்கு சஹஸ்ர தீப அலங்கார சேவை செய்யப்பட்டு சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.


Next Story