கவர்னரை சந்தித்து ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை -சீமான்


கவர்னரை சந்தித்து ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை -சீமான்
x

கவர்னர் ஆர்.என்.ரவியை சமீபத்தில் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவியை சமீபத்தில் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதித்ததாக ரஜினிகாந்த் பரபரப்பு கருத்தை தெரிவித்தார்.

இது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது ;

கவர்னரை சந்தித்து ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை யார் வேண்டுமானாலும் கவர்னரை சந்தித்து அரசியல் பேசலாம் .மனித உரிமைக்காக பேசும் எல்லாம் அரசியல் தான் அந்த உரிமை ரஜினிக்கு இருக்கிறது.என கூறினார் .


Related Tags :
Next Story