மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை


மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்தனர். விழாவில் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story