புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளப்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 45) என்பவர் ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story