சிவகங்கையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 4:03 PM IST)
Text Sizeசிவகங்கையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது
சிவகங்கை
சிவகங்கை,
சிவகங்கை பகுதியில் கடந்த வாரங்களில் தக்காளி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.25 வரை விற்பனையானது இந்நிலையில் திடீரென்று விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென்று விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire