நகராட்சி ஆணையர் இடமாற்றம்


நகராட்சி ஆணையர் இடமாற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:07 AM IST (Updated: 25 Jun 2023 5:50 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

தமிழகத்தில் பணியாற்றி வந்த 15 நகராட்சி ஆணையர்களை பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த லதா பதவி உயர்வு பெற்று பூந்தமல்லி தேர்வு நிலை நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story