மேற்கு தொடர்ச்சி மலைகளில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ! அழியும் அறியவகை மூலிகை செடிகள்


மேற்கு தொடர்ச்சி மலைகளில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ! அழியும் அறியவகை மூலிகை செடிகள்
x

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பற்றி எரியும் காட்டுத்தீயால், அரிய வகை மூலிகைச்செடிகள் சேதமடைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

இந்த நிலையில், வாசுதேவநல்லூர் மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தற்போது தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story