சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ; அவசர நிலை பிரகடனம்

சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ; அவசர நிலை பிரகடனம்

சிலியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
9 Feb 2025 2:07 AM IST
மூணாறு வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை

மூணாறு வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை

மலைப்பகுதியில் உள்ள புல்மேடுகளில் காட்டுத்தீ பிடிக்காமல் இருப்பதற்காக வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
30 Jan 2025 4:01 AM IST
லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2025 1:53 PM IST
லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்தது:  காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் முன்னேற்றம்

லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்தது: காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் முன்னேற்றம்

தீ பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது.
16 Jan 2025 11:28 PM IST
லாஸ் ஏஞ்சல்சுக்கு நிவாரண நிதி வழங்கிய டென்னிஸ்  வீரர்

லாஸ் ஏஞ்சல்சுக்கு நிவாரண நிதி வழங்கிய டென்னிஸ் வீரர்

காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
16 Jan 2025 7:11 PM IST
அமெரிக்கா:  காட்டுத்தீ பாதிப்புக்கு 25 பேர் பலி

அமெரிக்கா: காட்டுத்தீ பாதிப்புக்கு 25 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
15 Jan 2025 10:54 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
13 Jan 2025 12:02 AM IST
காட்டுத்தீயில் சாம்பலான ரூ.219 கோடி மதிப்பிலான பங்களா; கோடிக்கணக்கில் ஜாக்பாட் வென்றவரின் சோகம்

காட்டுத்தீயில் சாம்பலான ரூ.219 கோடி மதிப்பிலான பங்களா; கோடிக்கணக்கில் ஜாக்பாட் வென்றவரின் சோகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி பைடன் அறிவித்து உள்ளார்.
12 Jan 2025 1:15 PM IST
லாஸ் ஏஞ்சல்சில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு

லாஸ் ஏஞ்சல்சில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு

லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
12 Jan 2025 8:31 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
11 Jan 2025 10:54 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
10 Jan 2025 12:32 PM IST
கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்

கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்

கலிபோர்னியா காட்டுத்தீயால், ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது.
9 Jan 2025 2:02 PM IST