மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் கொடுத்து வரவேற்பு


மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் கொடுத்து வரவேற்பு
x

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலமாக ஆம்பூருக்கு சென்றார். வழியில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.காந்தி புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்.

ராணிப்பேட்டை

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலமாக ஆம்பூருக்கு சென்றார். வழியில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.காந்தி புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம். அருகில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பலர் உள்ளனர்.


Next Story