ஓசூரில் குடும்பமாக சுற்றித் திரியும் காட்டு யானைகள்... மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை


ஓசூரில் குடும்பமாக சுற்றித் திரியும் காட்டு யானைகள்... மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
x

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலே கவுண்டன் ஏரிப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ள வனத்துறையினர், பாதுகாப்பாக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story