
ஓசூர் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த யானைக் கூட்டம் - கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
19 Nov 2025 9:35 PM IST
இளையராஜாவின் ஓசூர் இசை கச்சேரி... தேதி அறிவிப்பு
ஓசூரில் வரும் டிசம்பர் 14ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2025 5:47 PM IST
ஓசூர் அருகே பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா - பீகார் பெண் கைது
கேமார பொருத்தப்பட்டதற்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2025 8:37 PM IST
சென்னையில் காணாமல் போன 16 வயது சிறுமி ஓசூரில் மீட்பு - காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் தப்பியோட்டம்
உணவு அருந்திவிட்டு கை கழுவச் செல்வதாக கூறி வெளியே சென்ற சிறுமி, அங்கிருந்து தப்பியோடினார்.
26 Oct 2025 6:29 PM IST
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்.. மகன்களை கொன்று தந்தை தற்கொலை - கடிதத்தை உடலில் ஒட்டி வைத்த சோகம்
கடன் தொல்லை அதிகமாகி விட்டது. உலகத்தை விட்டு போகிறேன் என்று கடிதம் எழுதி உடலில் ஒட்டி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.
19 Oct 2025 12:39 PM IST
ஓசூர்: 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் பலி
வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கி கொண்டது.
12 Oct 2025 6:31 AM IST
ஓசூரில் கனமழை: அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
5 Oct 2025 8:57 AM IST
சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களுக்கு தெருநாய்கள் அஞ்சுமா? - ஓசூரில் மக்கள் புதிய முயற்சி
தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது
19 Sept 2025 3:54 PM IST
ஓசூர் அரசு மருத்துவமனையில் கால் வலிக்கு ஊசி போட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2025 1:53 PM IST
திமுக ஆட்சியில் மற்ற மாநிலங்களுக்கு சவால் விடும் அளவுக்கு ஓசூர் வளர்ச்சி; முதல்-அமைச்சர் பெருமிதம்
"ஸ்டாலின் என்ற சொல்லுக்கு Man of Steel என பொருள். எனவே எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்கில் வெற்றி பெறுவேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Sept 2025 2:26 PM IST
ஆபாச பேச்சு - நாதக ஆதரவாளர் கைது
ஆபாச பேச்சு தொடர்பாக நாதக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 July 2025 3:44 PM IST
ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
ஓசூரில், லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த, 3 மாணவர்கள் பலியாகினர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2025 1:56 PM IST




