குண்டர் சட்டத்தில் பெண் கைது


குண்டர் சட்டத்தில் பெண் கைது
x
தினத்தந்தி 23 Jun 2023 4:34 PM IST (Updated: 23 Jun 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை தாலுகா பே கோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வனிதா (வயது 44), சாராய விற்பனையில் ஈடுபட்டபோது திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக வனிதாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் வனிதாவை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வனிதாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.



Next Story