சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்


சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
x
தினத்தந்தி 23 March 2021 2:54 AM IST (Updated: 23 March 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் விவரம்.

சென்னை, 

சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

ஆர்.கே.நகர் தொகுதி

1.ஆர்.எஸ்.ராஜேஷ்

(அ.தி.மு.க.)

2.ஜே.ஜே.எபினேசர்

(தி.மு.க.)

3.டாக்டர் பி.காளிதாஸ் (அ.ம.மு.க.)

4.ஏ.பாசில் (ம.நீ.ம.)

5.கே.கவுரிசங்கர் (நாம்

தமிழர்)

6.பி.விஜயன் (பகுஜன் சமாஜ்)

7.டி.வேணுகோபால்

(சிவசேனா)

8.பாபு மைலன் (இந்திய குடியரசு கட்சி (அ))

9.ஈ.ராமதாஸ் (சுயே.)

10.எஸ்.சிவகுமார் (சுயே.)

11.ஆர்.மோகன் (சுயே.)

12. ஜி.காண்டீபன் (சுயே.)

13.காளிதாஸ் (சுயே.)

14.ஜி.குணசேகரன் (சுயே.)

15.எஸ்.சசிதரன் (சுயே.)

16.வி.சரவணன் (சுயே.)

17.ஏ.சாந்தகுமார் (சுயே.)

18.டேனியல் சச்சின் மணி (சுயே.)

19.ஆர்.தேவகுமார் (சுயே.)

20.எம்.தேவராஜ் (சுயே.)

21.டி.பிராங்க்ளின் (சுயே.)

22.பி.பிரேம்குமார் (சுயே.)

23.கே.புருஷோத்தமன் (சுயே.)

24.ஜி.போதிராஜன் (சுயே.)

25.பி.மாரிமுத்து (சுயே.)

26.டி.மோகன்ராஜ் (சுயே.)

27.எஸ்.ராஜேஷ் (சுயே.)

28.ஐ.ராஜேஷ் (சுயே.)

29.சி.விவேக் (சுயே.)

30.சி.வெங்கட்ராமன் (சுயே.)

31.சி.ஸ்ரீதர் (சுயே.)

பெரம்பூர்

1.என்.ஆர்.தனபாலன் (அ.தி.மு.க.)

2.ஆர்.டி.சேகர் (தி.மு.க.)

3.இ.லட்சுமி நாராயணன் (அ.ம.மு.க.)

4.பொன்னுசாமி (ம.நீ.ம.)

5.எஸ்.மெர்லின் சுகந்தி (நாம் தமிழர்)

6.சி.சுரேஷ் (பகுஜன் சமாஜ்)

7.ஜெ.செபாஸ்டின் (எஸ்.யு.சி.ஐ.)

8.எம்.கதிரவன் (சுயே.)

9.எல்.வெங்கடேஷ் (சுயே.)

10.பார்த்திபன் (சுயே)

11.எம்.வசந்தகுமார் (சுயே.)

12.சரவணபெருமாள் (சுயே)

13.ஜெ.சதீஷ் (சுயே.)

14.உதயகுமார் (சுயே)

15.எஸ்.ராஜேஷ்குமார் (சுயே.)

16.கே.ராஜேஷ் (சுயே.)

17.சேகர் (சுயே)

18.எம்.பாஸ்கர் (சுயே.)

19.ஜெ.பிரேம் ஆனந்த் (சுயே.)

20.ஆர்.செல்வராஜ் (சுயே.)

21.ஜி.வினோத்குமார் (சுயே)

22.எஸ்.சதீஷ்குமார் (சுயே)

வில்லிவாக்கம்

1.ஜே.சி.டி.பிரபாகர்

(அ.தி.மு.க.)

2.ஏ.வெற்றிஅழகன்

(தி.மு.க.)

3.டி.சுபமங்களம்

(தே.மு.தி.க.)

4.ஸ்ரீஹரன் (ம.நீ.ம.)

5.ஸ்ரீதர் (நாம் தமிழர்)

6.பழனிவேல் (பகுஜன் சமாஜ்)

6.எல்.கோவிந்தராஜ் (சுயே.)

7.எஸ்.கந்தசாமி (சுயே.)

8.ஏ.அஜித்குமார் (சுயே.)

9.சி.ராகுல் (சுயே.)

10.ஏ.எஸ்.குமார் (சுயே.)

11.எஸ்.பாஸ்கர் (சுயே.)

12.கே.சந்தோஷ் (சுயே.)

13.எஸ்.சந்திரிகா (சுயே.)

14.சி.மோகன் (சுயே.)

15.எம்.ஜலால் (சுயே.)

16.எஸ்.குமாரசாமி (சுயே.)

17.டி.கல்பனா (சுயே.)

18.எம்.குணசேகரன் (சுயே.)

19.எம்.முரளிவினோத் (சுயே.)

20.ஜி.அய்யனார் (சுயே.)

21.சி.ஏ.அசோக்குமார் (சுயே.)

22.கே.எம்.பிரபாகரன் (சுயே.)

23.செய்யது ரிகான் (சுயே.)

திரு.வி.க.நகர் (தனி)

1.கல்யாணி (த.மா.கா.)

2.தாயகம் கவி (தி.மு.க.)

3.எம்.பி.சேகர் (தே.மு.தி.க.)

4.எஸ்.ஒபத் (ம.நீ.ம.)

5.டாக்டர் ஆர்.இளவஞ்சி (நாம் தமிழர்)

6.எஸ்.ரவிகுமார் (இந்திய குடியரசு கட்சி (எஸ்))

7.எம்.பகவத்சிங் (பகுஜன் சமாஜ்)

8.ஜி.சுந்தர் (சுயே.)

9.ஏ.செல்வகுமார் (சுயே.)

10.எம்.கொளஞ்சி (சுயே.)

11.ஈ.சேகர் (சுயே.)

12.ஜி.பிரேம்குமார் (சுயே.)

13.எம்.ரமேஷ்பாபு (சுயே.)

14.எஸ்.சாந்தனு (சுயே.)

15.கே.கல்யாணி (சுயே.)

16.எம்.ரங்கநாதன் (சுயே.)

17.ஆர்.உதயசந்திரன் (சுயே.)

18.எஸ்.மாலதி (சுயே.)

19.எம்.பிர்லாபோஸ் (சுயே.)

20.ஜி.கோவிந்தராஜ் (சுயே.)

21.ஜி.சிகாமணி (சுயே.)

22.கே.பிரபாகரன் (சுயே.)

எழும்பூர்-தனி

1.பி.ஜான் பாண்டியன் (அ.தி.மு.க.)

2.இ.பரந்தாமன் (தி.மு.க.)

3.டி.பிரபு (தே.மு.தி.க.)

4.யு.உதயபானு (ம.நீ.ம.)

5.பி.கீதாலட்சுமி (நாம்

தமிழர்)

6.கே.பி.சுந்தரபிரதாபன் (பகுஜன் சமாஜ்)

7.ஜி.ஷிஜா (சுயே.)

8.வி.பிரபு (சுயே.)

9.ஜி.ஆர்.ராஜேந்திரன் (சுயே.)

10.ஆர்.ரேவந்த் (சுயே.)

11.என்.குணசேகர் (சுயே.)

12.எம்.மலர்மாறன் (சுயே.)

13.ஆர்.குமரவேல் (சுயே.)

14.எஸ்.ஜெயகல்பனா (சுயே.)

15.ஏ.பரந்தாமன் (சுயே.)

16.வி.ஈஸ்வரன் (சுயே.)

17.வி.சேகர் (சுயே.)

18.ஜே.சந்திரகலா (சுயே.)

ராயபுரம்

1.டி.ஜெயக்குமார்

(அ.தி.மு.க.)

2.ஐட்ரீம் ஆர்.மூர்த்தி

(தி.மு.க.)

3.சி.ராமஜெயம் (அ.ம.மு.க.)

4.எஸ்.குணசேகரன் (ம.நீ.ம.)

5.எஸ்.கமலி (நாம் தமிழர்)

6.எஸ்.குமார் (பகுஜன் சமாஜ்)

7.எம்.ஜேம்ஸ் மார்டீன்

(தமிழக இளைஞர் கட்சி)

8.ஏ.மோகன் (சுயே.)

9.டி.சி.எஸ்.மூர்த்தி (சுயே.)

10.எஸ்.தினகரன் (சுயே.)

11.ஜி.தனசேகரன் (சுயே.)

12.கே.பிரசாத் (சுயே.)

13.டி.சுகுந்தன் (சுயே.)

14.எஸ்.என்.சுப்பிரமணி (சுயே.)

15.ஜெ.செல்வகுமார் (சுயே.)

16.வி.பிரபாகரன் (சுயே.)

17.டி.செல்லப்பன் (சுயே.)

18.ஜி.வேலு (சுயே.)

19.கே.ஆர்.காளிதாஸ் (சுயே.)

20.எச்.கருணாகரன் (சுயே.)

21.ஜி.கோகுல் (சுயே.)

22.வி.கார்த்திக் (சுயே.)

23.எஸ்.சதீஷ் (சுயே.)

24.ஏ.விந்தன் (சுயே.)

25.டி.பிரபு (சுயே.)

26.ஆர்.சவுந்தரபாண்டியன் (சுயே.)

துறைமுகம்

1.வினோஜ் பி.செல்வம் (பா.ஜ.க.)

2.பி.கே.சேகர்பாபு (தி.மு.க.)

3.பி.சந்தானகிருஷ்ணன் (அ.ம.மு.க.)

4.ஏ.ரமேஷ் (ம.நீ.ம.)

5.எஸ்.எப்.முகமது கதாபி (நாம் தமிழர்)

6.சி.ரவிக்குமார் (பகுஜன் சமாஜ்)

7.அகமது பாசில் (சுயே.)

8.டி.கே.ஆனந்த்ராஜ் (சுயே.)

9.வி.உதயகுமார் (சுயே.)

10.எஸ்.கணேஷ் (சுயே.)

11.ஜெ.கமல் (சுயே.)

12.ஜி.கிருஷ்ணகுமார் (சுயே.)

13.ஏ.சங்கர் (சுயே.)

14.ஆர்.சந்திரன் (சுயே.)

15.எஸ்.எப்.சாகுல் அமீது (சுயே.)

16.ஜி.சிவராமன் (சுயே.)

17.எம்.சியோன்ராஜ் (சுயே.)

18.சுபாஷ் கோத்தாரி (சுயே.)

19.ஆர்.சுரேஷ் (சுயே.)

20.பி.செல்வம் (சுயே.)

21.ஆர்.செல்வகுமார் (சுயே.)

22.எஸ்.செல்வராஜ் (சுயே.)

23.ஏ.ஜி.தாமோதரன் (சுயே.)

24.எஸ்.நாகராஜ் (சுயே.)

25.கே.பிரபாகர் (சுயே.)

26.புகழேந்தி (சுயே.)

27.டி.மகாலிங்கம் (சுயே.)

28.கே.ரகுநாத் (சுயே.)

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

1.ஏ.வி.ஏ.கசாலி- (பா.ம.க.)

2.உதயநிதி ஸ்டாலின்

(தி.மு.க.)

3.எல்.ராஜேந்திரன் (அ.ம.மு.க.)

4.முகமது இத்ரீஸ் (ஐ.ஜே.கே.)

5.ஜெயசிம்மராஜா (நாம் தமிழர்)

6.அபித் பாஷிக் எச்.உசைன் (இந்திய குடியரசு கட்சி (அ))

7.சி.ரகு (பகுஜன் சமாஜ்)

8.எம்.முகமது ரியாஸ் (சுயே.)

9.எம்.எல்.ரவி (சுயே.)

10.ஏ.தாப்ரேஷ் (சுயே.)

11.கே.ஆனந்தன் (சுயே.)

12.சி.கண்ணன் (சுயே.)

13.பி.கணேசன் (சுயே.)

14.எஸ்.கிருஷ்ணதாசன் (சுயே.)

15.எஸ்.சந்திரநாதன் (சுயே.)

16.சீனிவாசன் (சுயே.)

17.எச்.செந்தில்குமார் (சுயே.)

18.பி.டில்லிராஜ் (சுயே.)

19.நாகராஜன் (சுயே.)

20.கே.பாலாஜி (சுயே.)

21. சி.பாலாஜி (சுயே.)

22.ஈ.மணிகண்டன் (சுயே.)

23.டி.மதனகோபால் (சுயே.)

24.முகமது உசைன் (சுயே.)

25.முனியாண்டி (சுயே.)

26.ஈ.ரவி (சுயே.)

ஆயிரம் விளக்கு

1.குஷ்பு (பா.ஜ.க.)

2.என்.எழிலன் (தி.மு.க.)

3.என்.வைத்தியநாதன் (அ.ம.மு.க.)

4.கே.எம்.சரீப் (ம.நீ.ம.)

5.ஏ.ஜெ.ஷெரின் (நாம்

தமிழர்)

6.டி.வில்லியம்ஸ் (பகுஜன் சமாஜ்)

7.ரியாஸ் என்கிற சயீத் ஜாகிருல்லா (சுயே.)

8.ஏ.ஜார்ஜ் பென்னி (சுயே.)

9.பி.பரிமளா (சுயே.)

10.எஸ்.சஞ்சீவி (சுயே.)

11.எஸ்.வேல்ராஜ் (சுயே.)

12.எஸ்.ராதாகிருஷ்ணன் (சுயே.)

13.ஏ.பாபு (சுயே.)

14.கே.சேகர் (சுயே.)

15.என்.மணிவண்ணன் (சுயே.)

16.எஸ்.நிர்மல்குமார் (சுயே.)

17.வி.பார்த்திபன் (சுயே.)

18.எம்.தீபன் (சுயே.)

19.ஆர்.சுதாகர் (சுயே.)

20.ஏ.டொமினிக் (சுயே.)

அண்ணாநகர்

1.எஸ்.கோகுல இந்திரா (அ.தி.மு.க.)

2.எம்.கே.மோகன் (தி.மு.க.)

3.கே.என்.குணசேகரன் (அ.ம.மு.க.)

4.வி.பொன்ராஜ் (ம.நீ.ம.)

5.எஸ்.சங்கர் (நாம் தமிழர்)

6.டி.ஜீவித்குமார் (பகுஜன் சமாஜ்)

7.வி.பால்ராஜ் குணா

(இந்திய குடியரசு கட்சி (அ)

8.பி.தனசேகர் (சுயே.)

9.அன்சார் அகமது (சுயே.)

10.எம்.வெறியாண்டி (சுயே.)

11.பி.இ.கோபிநாத் (சுயே.)

12.ஜே.நாகராஜ் (சுயே.)

13.வி.எம்.நாகராஜன் (சுயே.)

14.ஆர்.சரவணன் (சுயே.)

15.எஸ்.டி.பிரபாகர் (சுயே.)

16.கே.சதீஷ்குமார் (சுயே.)

17.எஸ்.யுவராஜா (சுயே.)

18.காசிநாதன் (சுயே.)

19.எஸ்.சத்யநாராயணன் (சுயே.)

20.ஏ.ஜெயபிரகாஷ் (சுயே.)

21.எம்.மனோகரன் (சுயே.)

22.பி.மணிமாறன் (சுயே.)

23.எம்.ஹரிசங்கர் (சுயே.)

விருகம்பாக்கம்

1.விருகை வி.என்.ரவி (அ.தி.மு.க.)

2.ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா (தி.மு.க.)

3.பி.பார்த்தசாரதி

(தே.மு.தி.க.)

4.சினேகன் (ம.நீ.ம.)

5.டி.எஸ்.ராஜேந்திரன் (நாம் தமிழர்)

6.ஜி.ரவி (ராஷ்டிரிய ஜனதா தளம்)

7.எம்.இஸ்மாயில்கான் (சுயே.)

8.மஞ்சு (சுயே.)

9.எஸ்.ஆர்.தினேஷ்குமார் (சுயே.)

10.ஆர்.மயில்சாமி (சுயே.)

11.ஸ்டார் எம்.குணசேகரன் (சுயே.)

12.எம்.சிவகுமார் (சுயே.)

13.எம்.மன்னு (சுயே.)

14.ஈ.சங்கர் (சுயே.)

15.வி.குணசேகரன் (சுயே.)

16.பி.முருகன் (சுயே.)

17.சதாசிவம் (சுயே.)

18.டி.பிரபாகரன் (சுயே.)

19.எஸ்.குணசேகர் (சுயே.)

20.சுந்தர்சிங் (சுயே.)

21.ஈ.முத்துவேல் (சுயே.)

22.எம்.இளங்கோவன் (சுயே.)

23.கே.பூபதி (சுயே.)

24.வி.கே.செந்தில்குமார் (சுயே.)

25.வி.கே.கதிர் (சுயே.)

26.சீனிவாசன் (சுயே.)

27.வி.தளபதி (சுயே.)

சைதாப்பேட்டை

1.சைதை துரைசாமி

(அ.தி.மு.க.)

2.மா.சுப்பிரமணியன்

(தி.மு.க.)

3.ஜி.செந்தமிழன்

(அ.ம.மு.க.)

4. சினேகபிரியா (ம.நீ.ம.)

5. பி.சுரேஷ்குமார்

(நாம் தமிழர்)

6. ஆர்.குமார் (பகுஜன் சமாஜ்)

7. என்.சகாயமேரி (சுயே)

8. டி.சிவஞானசம்பந்தன் (சுயே)

9. ஆர்.கந்தசாமி (சுயே)

10. எம்.இம்ரான்கான் (சுயே)

11. என்.ராஜேஷ் (சுயே)

12. ஏ.பிரேம்குமார் (சுயே)

13. ஜே.லோகநாதன் (சுயே)

14. ஆர்.விஜயகுமார் (சுயே)

15. வி.அசோக்குமார் (சுயே)

16. கே.கோதண்டபாணி (சுயே)

17. எம்.அருண்குமார் (சுயே)

18. எஸ்.ஜோதி சாய்ராம் (சுயே)

19. கே.வெங்கடேஷ் (சுயே)

20. ஏ.ரிஷிகுமார் (சுயே)

21. எஸ்.பிரகாஷ் (சுயே)

22. டி.சரவணன் (சுயே)

23. கே.இளங்கோ (சுயே)

24. மணிமாறன் (சுயே)

25. வி.பாலாஜி (சுயே)

26. எஸ்.ஆர்.சிவசங்கர் (சுயே)

27. பி.அழகநாதன் (சுயே)

28. எச்.வசந்த் (சுயே)

29.ஆர்.மூர்த்தி (சுயே)

30. எஸ்.சதீஷ்குமார் (சுயே)

தியாகராயநகர்

1. பி.சத்தியநாராயணன் (அ.தி.மு.க.)

2. ஜெ.கருணாநிதி (தி.மு.க.)

3. ஆர்.பரணீஸ்வரன் (அ.ம.மு.க.)

4. பி.கருப்பையா (ம.நீ.ம.)

5. எஸ்.சிவசங்கரி

(நாம் தமிழர்)

6. ஆர்.ஜான்சன் (பகுஜன் சமாஜ் அம்பேத்கர்)

7. வெற்றிச்செல்வி (சுயே)

8. ஆர்.தனசேகரன் (சுயே)

9. ஏ.கே.டி.எல்லப்பன் (சுயே)

10. வி.திருநாவுக்கரசு (சுயே)

11. சி.ராஜேந்திரன் (சுயே)

12. எம்.தனுஷ் (சுயே)

13. எஸ்.மணிவன்னன் (சுயே)

14. பி.அர்ஜூனன் (சுயே)

மயிலாப்பூர்

1. ஆர்.நட்ராஜ் (அ.தி.மு.க.)

2. த.வேலு (தி.மு.க.)

3. டி.கார்த்திக் (அ.ம.மு.க.)

4. ஸ்ரீபிரியா (ம.நீ.ம.)

5. கே.மகாலட்சுமி

(நாம் தமிழர்)

6. வி.பாலாஜி (பகுஜன் சமாஜ்)

7. ஜே.மோகன்ராஜ் (சுயே)

8. டி.செந்தில்குமார் (சுயே)

9. வி.விஜயகிருஷ்ணா (சுயே)

10. ஜி.நந்தகோபால் (சுயே)

11. செல்வகுமார் (சுயே)

12. வி.எஸ்.வரதராஜன் (சுயே)

13. வெங்கடேஷ் (சுயே)

14. பசுபதி பிரகலாதன் (சுயே)

15. அருண்ராஜ் பாலன் (சுயே)

16. பி.நடராஜன் (சுயே)

17. பி.சண்முகராஜன் (சுயே)

18. எம்.ராதா (சுயே)

19. ஜி.நல்லப்பன் (சுயே)

20. டி.எம்.குப்புசாமி (சுயே)

21. ஆர்.மலர் கண்ணன் (சுயே)

22. ஆர்.ரங்கராஜன் (சுயே)

23. எம்.கஜேந்திரன் (சுயே)

வேளச்சேரி

1.எம்.கே.அசோக்

(அ.தி.மு.க.)

2.அசன் மவுலானா

(காங்கிரஸ்)

3.எம்.சந்திரபோஸ்

(அ.ம.மு.க.)

4.சந்தோஷ்பாபு (ம.நீ.ம.)

5.எம்.கீர்த்தனா

(நாம் தமிழர்)

6.ஜே.விக்டர் பால் (இந்திய குடியரசு கட்சி அத்வாலே)

7.சி.வேலு (பகுஜன் சமாஜ்)

8.டி.வெங்கடேசன் (சுயே)

9.ஏ.சந்திரன் (சுயே)

10.கீதா (சுயே)

11.வி.எல்.ரேவதி ஜெயகுமாரி (சுயே)

12.தமிழ் அழகன் (சுயே)

13.வி.சிவராமன் (சுயே)

14.முரளி பாலாஜி (சுயே)

15.ஜி.யேசுதாசன் (சுயே)

16.வி.ஹரிஹரன் (சுயே)

17.என்.மகாலட்சுமி (சுயே)

18.எம்.முரளி (சுயே)

19.எஸ்.ஜோதிகண்ணன் (சுயே)

20.ஏ.வெற்றிசெல்வன் (சுயே)

21.எம்.விக்னேஷ் (சுயே)

22.எஸ்.கோகுல் (சுயே)

23.கே.கண்ணன் (சுயே)

Next Story