அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்


அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 24 March 2021 9:27 AM IST (Updated: 24 March 2021 9:27 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல், நத்தம் தொகுதிகள்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, சேலம் மேற்கு பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் தொகுதிகள்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :- திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாம்பாக்கம்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் :- கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- கள்ளக்குறிச்சி.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு:- ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- கடலூர், புதுச்சேரி, திண்டிவனம்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:- தஞ்சாவூர் தெற்கு, கடலூர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- கொளத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, துறைமுகம் தொகுதிகள்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தொகுதிகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:- காரைக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:- துறைமுகம் தொகுதி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், ஆர்.கே.நகர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- கிணத்துக்கடவு, அவினாசி தொகுதிகள்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் :- குமாரப்பாளையம், பவானி, மேட்டூர் தொகுதிகள்.

Next Story