தோல்வி பயத்தில் எதிரிகள்: வரலாறு காணாத வெற்றியை பெறுவோம் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு


தோல்வி பயத்தில் எதிரிகள்: வரலாறு காணாத வெற்றியை பெறுவோம் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
x
தினத்தந்தி 27 March 2021 3:34 AM IST (Updated: 27 March 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

தோல்வி பயத்தில் எதிரிகள்: வரலாறு காணாத வெற்றியை பெறுவோம் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

களத்தில் தோல்வி பயத்தில் எதிரிகள்; நாம் இன்னமும் உற்சாகத்தோடும் பலத்தோடும் வேகத்தோடும் எதிர்ப்போம்.தமிழகத்தின் தேர்தல் வரலாறு இதுவரை காணாத மாபெரும் வெற்றியைப் பெறுவோம். கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான எனது அன்பு வேண்டுகோள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story