பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி
அதிமுக வேட்பாளர் பண்ணாரி பவானிசாகர் தொகுதியில் 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு,
தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 154 இடங்களிலும், அதிமுக 79 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பண்ணாரி 43,539 வாக்குகள் பெற்று வெற்றி, 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 34,137 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் சங்கீதா 8,517 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story