பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா


பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 July 2020 5:39 AM IST (Updated: 3 July 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பியூனஸ் அயர்ஸ்,

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14½ லட்சத்தை நெருங்கி உள்ளது. இதில் 8¼ லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே 24 மணி நேரத்துக்குள் அங்கு புதிதாக 1,038 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

Next Story