இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 25 Feb 2022 8:10 AM IST (Updated: 25 Feb 2022 8:10 AM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



ஜகார்த்தா,


இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட  விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

1 More update

Next Story