ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 988 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து சாம்பல்


ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 988 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து சாம்பல்
x

ஸ்பெயினில் வெப்ப அலையால் அதி தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

ஸ்பெயின்,

ஸ்பெயினில் வெப்ப அலையின் காரணமாக அதி தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கேட்டலோனியாவில் காட்டுத் தீ, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வேகமாக பரவிய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவசரவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

காட்டுத்தீயின் காரணமாக கிட்டத்தட்ட 988 ஏக்கர் பரப்பிலான வனங்கள் எரிந்து சாம்பலான நிலையில், பாதிப்புகள் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


Next Story