பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு.!


பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு.!
x

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கராச்சி,

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள் (பயங்கரவாத எதிர்ப்புத் துறை) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

காவல் நிலையத்திற்குள் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story