வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விரைவில் இந்தியா வருகை


வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விரைவில் இந்தியா வருகை
x

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத் தில் இந்தியா வருகிறார்.

டாக்கா,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத் தில் இந்தியா வருகிறார். அவர் 5-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் 5-ந்தேதி அவர் டெல்லி யில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போதுஇரு நாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணு வம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஷேக் ஹசினா, பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்கள் பலரையும் ஷேக்ஹசீனா சந்திக்க உள்ளார்.


Next Story