
ஊழல் புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
சமீபத்தில் அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
27 Nov 2025 7:02 PM IST
மரண தண்டனையை எதிர்த்து ஷேக் ஹசீனா கட்சி போராட்ட அறிவிப்பு
ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என்று அவாமி லீக் கட்சி தெரிவித்துள்ளது.
26 Nov 2025 8:47 PM IST
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து
மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 11:21 PM IST
ஒரு தலைபட்சமானது.. மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 3:47 PM IST
வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
17 Nov 2025 2:38 PM IST
அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி - ஷேக் ஹசீனா
வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.
7 Nov 2025 8:14 PM IST
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் வாக்காளர் அடையாள அட்டை முடக்கம்
வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது.
19 Sept 2025 1:05 AM IST
வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல்: முகம்மது யூனுஸ் அறிவிப்பு
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது.
5 Aug 2025 9:50 PM IST
வங்காளதேசம்: ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள், போலீசார் இடையே மோதல்; 4 பேர் பலி
வங்காளதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
17 July 2025 9:59 PM IST
வங்காளதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 July 2025 9:30 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
2 July 2025 3:08 PM IST
ஷேக் ஹசீனாவாக நடித்த பிரபல வங்காளதேச நடிகை கொலை முயற்சி வழக்கில் கைது
டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
18 May 2025 9:57 PM IST




