பிலிப்பைன்ஸ்: திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!


பிலிப்பைன்ஸ்: திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!
x

பிலிப்பைன்ஸ் நாட்டின் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் உள்ளவர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களால் கடைசி வரை தீயில் இருந்து வெளியே வர முடியவில்லை. திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 More update

Next Story