
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா
தென்சீனக்கடல் பகுதியில் செல்லும் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வபோது தாக்குதல் நடத்துகின்றனர்.
27 April 2025 10:37 PM IST
மனித உரிமை மீறல்: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு
சர்வதேச நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று இண்டர்போல் அதிகாரிகளால் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.
13 March 2025 2:06 PM IST
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் டுடேர்த்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
12 March 2025 11:21 AM IST
மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்து; 2 வீரர்கள் பலி
மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
5 March 2025 4:07 PM IST
பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில்: பள்ளிகள் மூடல்
வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 March 2025 10:59 AM IST
பிலிப்பைன்ஸ்: சுறா தாக்கி ரஷிய சுற்றுலா பயணி உயிரிழப்பு
சுறா மீனால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
1 March 2025 3:15 AM IST
பிலிப்பைன்ஸ்: குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- 8 பேர் பலி
மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் 2-வது தளத்தில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
27 Feb 2025 3:45 PM IST
கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் - பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்சில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 8:44 AM IST
பிலிப்பைன்ஸில் விமான விபத்து; 4 பேர் பலி
பிலிப்பைன்ஸில் விமான விபத்தில் சிக்கி வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
6 Feb 2025 9:58 PM IST
பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த 5 பேர் கைது
சீனாவை சேர்ந்த சிலர் தாங்கள் தைவான் நாட்டவர்கள் என்று கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்று உள்ளனர்.
31 Jan 2025 11:51 PM IST
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
4 Dec 2024 3:05 AM IST
பிலிப்பைன்சில் கரையை கடந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
18 Nov 2024 3:59 AM IST