பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக மிக வயதான மனிதர் - எத்தனை வயசுனு தெரியுமா?


பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக மிக வயதான மனிதர் - எத்தனை வயசுனு தெரியுமா?
x

உலகின் மிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நபர், தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

வெனிசுலா,

வெனிசுலா நாட்டை சேர்ந்தவர் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா. இவர் கடந்த வாரம் உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், அவர் நேற்று முன் தினம் தன்னுடைய 113 வது பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினார். இவ்விழாவின் போது ஜுவானின் நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story