
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
12 Dec 2025 9:44 PM IST
நடிகர் ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும், தவிர்க்கும் உணவுகள்; வெளியான ருசிகர தகவல்
புளியில் உள்ள புளிப்பு தன்மை, மிளகாயில் உள்ள காரம், மணத்தக்காளியின் சுவை ஆகியவற்றை அவர் விரும்பி எடுத்து கொள்வார்.
12 Dec 2025 2:18 PM IST
சிறந்த தேசியவாதி, பண்பாளர் - நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பால் இந்திய திரையுலகின் உச்சத்தில் இருப்பவர் என நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
12 Dec 2025 1:00 PM IST
ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர்.
12 Dec 2025 7:33 AM IST
நயினார் நாகேந்திரன் பிறந்த நாள்: அண்ணாமலை வாழ்த்து
அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
16 Oct 2025 10:06 AM IST
நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
17 Sept 2025 3:58 PM IST
பிரதமர் மோடிக்கு 75 வது பிறந்த நாள்: உலக தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
17 Sept 2025 3:08 PM IST
நடிகர் ரவிமோகன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு
நடிகர் ரவிமோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
10 Sept 2025 6:22 PM IST
நடிகர் ரவிமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'பராசக்தி' பட இயக்குனர்
நடிகர் ரவிமோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
10 Sept 2025 10:41 AM IST
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்; விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை விஜயகாந்த் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
25 Aug 2025 2:25 PM IST
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு
நடிகர் துல்கர் சல்மான் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
28 July 2025 10:49 AM IST
சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'டியூட்' படக்குழு
நடிகர் சரத்குமார் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
14 July 2025 2:56 PM IST




