இந்த வார விசேஷங்கள் 17–1–2017 முதல் 23–1–2017 வரை

திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
17–ந் தேதி (செவ்வாய்)
திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி பிரதிஷ்டை தினம்.
திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.
18–ந் தேதி (புதன்)
திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.
சமநோக்கு நாள்.
19–ந் தேதி (வியாழன்)
முகூர்த்த நாள்.
மதுரை வடக்குவாசல் செல்லாத்தம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம், சிம்மாசனத்தில் அம்பாள் பவனி.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
சமநோக்கு நாள்.
20–ந் தேதி (வெள்ளி)
மதுரை செல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக் கில் புறப்பாடு.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
சமநோக்கு நாள்.
21–ந் தேதி (சனி)
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
சமநோக்கு நாள்.
22–ந் தேதி (ஞாயிறு)
மதுரை செல்லாத்தம்மன் யானை வாகனத்தில் வீதி உலா.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.
23–ந் தேதி (திங்கள்)
முகூர்த்த நாள்.
சர்வ ஏகாதசி.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா.
மதுரை செல்லாத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

Next Story