அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டும் யோகம்


அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டும் யோகம்
x
தினத்தந்தி 8 May 2017 9:23 AM GMT (Updated: 8 May 2017 9:23 AM GMT)

‘எலி வளையானாலும், தனி வளை தேவை’ என்பது பழமொழி. சுய ஜாதகத்தில் பூமிகாரகன் செவ்வாய் வலிமையோடு இருக்க வேண்டும்.

‘எலி வளையானாலும், தனி வளை தேவை’ என்பது பழமொழி. சுய ஜாதகத்தில் பூமிகாரகன் செவ்வாய் வலிமையோடு இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், பத்தாம் வீட்டிற்கு அதிபதி சுக ஸ்தானத்தில் இருக்க வேண்டும். இப்படி இருந்தாலே வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டு.

அதே நேரத்தில் சந்திரனுக்கு 4-ல் குரு நின்று, குருவிற்கு 4-ல் சுக்ரன் நின்று புத-ஆதித்ய யோகமும் அந்த ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகத்திற்குரியவர் அடுக்குமாடி கட்டி அந்த வீட்டில் அனைவரும் வியக்கும் வண்ணம் குடியேறுவார். 

Next Story