ஆன்மிகம்

இந்த வார விசே‌ஷங்கள் 20–6–2017 முதல் 26–6–2017 வரை + "||" + These are the weekends From 20-6-2017 to 26-6-2017

இந்த வார விசே‌ஷங்கள் 20–6–2017 முதல் 26–6–2017 வரை

இந்த வார விசே‌ஷங்கள்
20–6–2017 முதல் 26–6–2017 வரை
சர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
20–ந் தேதி (செவ்வாய்)

    சர்வ ஏகாதசி.

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.

    ஸ்ரீவைகுண்டம்

    வைகுண்டபதி பவனி.

    சமநோக்கு நாள்.

21–ந் தேதி (புதன்)

    கார்த்திகை விரதம்.

    பிரதோ‌ஷம்.

    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    சிதம்பரம், ஆவுடையார் கோவில், செப்பறை ஆகிய திருத்தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

    திருத்தணி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நந்தீஸ்வரர் பெருமானுக்கு, மாலை சிறப்பு அபிஷேகம்.

    கீழ்நோக்கு நாள்.

22–ந் தேதி (வியாழன்)

    மாத சிவராத்திரி.

     திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

    கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

    சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    கீழ்நோக்கு நாள்.

23–ந் தேதி (வெள்ளி)

    அமாவாசை.

    திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், விபீ‌ஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய திருத்தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    சமநோக்கு நாள்.

24–ந் தேதி (சனி)

    சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி வரும் காட்சி.

    திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சுவாமி வீதி உலா.

    மேல்நோக்கு நாள்.

25–ந் தேதி (ஞாயிறு)

    ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் சுவாமி பவனி வரும் காட்சி.

    பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

    சிதம்பரம், ஆவுடையார் கோவிலில் சிவபெருமான் விருட்ச சேவை.

     இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.

    சமநோக்கு நாள்.

26–ந் தேதி (திங்கள்)

    ரமலான் பண்டிகை.

    முகூர்த்த நாள்.

    திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவில் வருசாபிஷேகம்.

    ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா.

    சிதம்பரம், ஆவுடையார்    கோவில் தலங்களில் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    மேல்நோக்கு நாள்.


தொடர்புடைய செய்திகள்

1. இனிப்பான வாழ்வு தரும் சித்திரை பிறப்பு - 14.4.2018 தமிழ் வருடப்பிறப்பு
உலகத்தின் இயக்கம் 9 கோள்களை கொண்டே நடைபெறுகிறது. அந்த நவ கோள்களில் தலைமை கோளாக இருப்பது சூரியன்.
2. திருச்செந்தூர் 20/20
தமிழகத்தின் தென்கோடியில் கடலாடும் கரையோரம் இருக்கிறது திருச்செந்தூர் திருத்தலம்.
3. குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்
கோலாலம்பூரின் முதல் ஆலயம், நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும் அபூர்வ ஆலயம்.
4. நடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ளது சங்கர் நகர். சிமெண்ட் தொழிற்சாலையை தன்னகத்தே கொண்ட நகரம் இது.
5. இழந்த செல்வத்தை வழங்கும் வராகி
திருமாலின் வராக அம்சமாக கருதப்படும், வராகி அம்மன், சப்த கன்னியரில் ஒருவராகவும் திகழ்கிறார்.