இந்த வார விசேஷங்கள் : 15–8–2017 முதல் 21–8–2017 வரை

15–ந் தேதி (செவ்வாய்) கார்த்திகை விரதம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
15–ந் தேதி (செவ்வாய்)
கார்த்திகை விரதம்.
குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.
கீழ்நோக்கு நாள்.
16–ந் தேதி (புதன்)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.
17–ந் தேதி (வியாழன்)
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் புறப்பாடு கண்டருளல்.
பிள்ளையார்பட்டி, தேவகோட்டை, திருவலஞ்சுழி ஆகிய தலங்களில் உள்ள விநாயகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
சமநோக்கு நாள்.
18–ந் தேதி (வெள்ளி)
சர்வ ஏகாதசி.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
திருமோகூர்காளமேகப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.
மேல்நோக்கு நாள்.
19–ந் தேதி (சனி)
சனிப் பிரதோஷம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை வெள்ளைசாத்தி, பகலில் பச்சை சாத்தி தரிசனம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.
சமநோக்கு நாள்.
20–ந் தேதி (ஞாயிறு)
மாத சிவராத்திரி.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி.
உப்பூர் விநாயகர் யானை வாகனத்தில் திருவீதி உலா.
மேல்நோக்கு நாள்.
21–ந் தேதி (திங்கள்)
அமாவாசை சோமவாரம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி.
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை கஜமுக சூரசம்ஹாரம்.

Related Tags :
Next Story