ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
வஞ்சனையால், பெரும்பணி எதையும் செய்ய இயலாது.
அன்பாலும், உண்மையை நாடும் ஆசையாலும், பேராற்றலாலும் தான் பெரும் செயல்கள் யாவும் நிறைவேறுகின்றன. அதனால் உனது ஆண்மையை வெளிப்படுத்து. உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.

-விவேகானந்தர்.