ஆன்மிகம்

தோஷமும் தீபமும் + "||" + Dhosam and Deepam

தோஷமும் தீபமும்

தோஷமும் தீபமும்
ஜோதிடத்தின் கிரக பலன்களைப் பொறுத்தே வாழ்வு அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கிரக நிலைகள் சரியில்லாத வேளையில் சில தோஷங்கள் தோன்றலாம்.
தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதுமானது. எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ராகு தோஷம் - 21 தீபங்கள்

சனி தோஷம் - 9 தீபங்கள்


குரு தோஷம் - 33 தீபங்கள்

திருமண தோஷம் - 21 தீபங்கள்

புத்திர தோஷம் - 51 தீபங்கள்

சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்

காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்

களத்திர தோஷம் - 108 தீபங்கள்

துர்க்கைக்கு - 9 தீபங்கள்

ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்