ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
நான் கூறும் ‘தேடல்’ என்பது நேர்வழி. மற்ற தியானங்களை விடச் சிறந்தது.
ஆத்மாவைத் தேடத் தொடங்கும் கணம் முதல், ஆழமாகச் செல்லச் செல்ல உண்மையான ஆத்மா, உன்னை ஏற்றுக்கொள்வதற்கு காத்திருக்கும். பின்னர் செய்ய வேண்டியதை அதுவே செய்யும். அதில் உனக்கு எவ்விதப் பங்கும் இல்லை.

- ரமணமகரிஷி