வழிபாடும்.. பலன்களும்..


வழிபாடும்.. பலன்களும்..
x
தினத்தந்தி 29 Aug 2019 12:18 PM (Updated: 29 Aug 2019 12:18 PM)
t-max-icont-min-icon

ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது.

விநாயகரை நோக்கி அன்றைய தினங்களில் நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி நோன்பை கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.

* சித்திரை - விஷ்ணு லோகம்

* வைகாசி - சங்கர்ஷண லோகம்

* ஆனி - சொர்க்க லோகம்

* ஆடி - நினைத்தது கைகூடும்

* ஆவணி - விருப்பங்கள் நிறைவேறும்

* புரட்டாசி - சுகம் கிடைக்கும்

* ஐப்பசி - ஈசனுக்கு பூஜை செய்த பலன் கிடைக்கும்

* கார்த்திகை- பெண்களுக்கு சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

* மார்கழி - மகிழ்ச்சி வந்து சேரும்

* தை - தன லாபம் கிட்டும்

* மாசி - ஆரோக்கிய நலம்

* பங்குனி - செல்வ வளம் பெருகும்
1 More update

Next Story