நவக்கிரக நாயகிகள்


நவக்கிரக நாயகிகள்
x
தினத்தந்தி 17 March 2020 9:01 AM GMT (Updated: 17 March 2020 9:01 AM GMT)

உஷாதேவி - சூரியன்,ரோகிணி தேவி - சந்திரன், சக்தி தேவி - செவ்வாய் , ஞானதேவி - புதன்

தாரா தேவி - குரு 

சுகீர்தி தேவி - சுக்ரன் 

நீலா தேவி - சனி 

சிம்கி தேவி - ராகு 

சந்திரலேகிதேவி - கேது

விதவிதமான விமானங்கள்

திருவரங்கம் - ரங்க விமானம்

தஞ்சை பெரிய கோவில் - தட்சிண மேரு விமானம்

திருக்கோஷ்டியூர் - அஷ்டாங்க விமானம்

திருப்பதி - ஆனந்த விமானம்

காஞ்சிபுரம் - புண்ணிய கோடி விமானம்

நாச்சியார் கோவில் -சீனிவாச விமானம்

திருவனந்தபுரம் - கந்தசத்வ விமானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - விமலகிருதி விமானம்

திருவீழிமிழலை - விண்ணழி விமானம்

திருக்கண்ணபுரம் - உத்பலாவதாக விமானம்

Next Story