வாஸ்து மூலை : நன்மைகள் தரும் நேர்மறை சக்திகள்
* வீட்டில் அமைதி நிலவுவதோடு, செல்வமும் பெருக வேண்டுமானால், நேர்மறை சக்திகளை வீட்டுக்குள் வருமாறு செய்யவும், எதிர்மறை சக்திகளை தடுக்கவும் வேண்டும் என்று வாஸ்து குறிப்பிடுகிறது.

* நேர்மறை சக்திகளை அறிந்து கொள்ள, வீட்டின் மையப்பகுதியில் திசைகாட்டியை வைத்து, ஈசானியம் (வடகிழக்கு) மற்றும் நைருதி (தென்மேற்கு) மூலைகளை தெரிந்து கொள்ளவேண்டும்.
* அதன் பிறகு, நேர்மறை அல்லது எதிர்மறை சக்திகள் எளிதாக வீட்டுக்குள் நுழைய உதவும் தலைவாசல் அமைப்பை கவனிக்கவேண்டும்.
* வீட்டின் தலைவாசல், தென்மேற்கு மூலைக்கு (கன்னி மூலை) அருகில் அல்லது அதன் நேர்கோட்டில் இருப்பது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் என்று வாஸ்து குறிப்பிடுகிறது.
* தலைவாசல் வடகிழக்கு மூலைக்கு (ஈசானிய மூலை) அருகில் அல்லது அதன் நேர்கோட்டில் இருப்பது நேர்மறை சக்திகளை ஈர்க்கும் என்றும் வாஸ்து குறிப்பிடுகிறது.

Related Tags :
Next Story