வாஸ்து மூலை : அவசியமான குறிப்புகள்


வாஸ்து மூலை : அவசியமான குறிப்புகள்
x
தினத்தந்தி 8 July 2017 4:30 AM IST (Updated: 7 July 2017 7:36 PM IST)
t-max-icont-min-icon

* படுக்கையறையில் செடி வகைகள் அல்லது நீரூற்றுகள் அமைப்பது தவறான முறையாகும்.

* படுக்கையறையில் செடி வகைகள் அல்லது நீரூற்றுகள் அமைப்பது தவறான முறையாகும்.

* உணவு உண்ணும் அறையிலிருந்து பார்க்கும்போது வீட்டின் தலைவாசல் தெரிவதுபோல இருப்பது கூடாது.

* படுக்கைகளில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்புகள் கிழியாமலும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

* அறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வெளிப்புறம் திறப்பது போன்று அமைந்திருக்க வேண்டும்.

* குடும்ப அங்கத்தினர்கள் புகைப்படத்தை ‘ஹாலில்’ மாட்டி வைக்கலாம்.  

*படுக்கையறைக்கு தெற்கு பக்கத்திலிருந்து காற்று வரும்படி ஜன்னல்கள் இருப்பது ஆரோக்கியம் தரும் அமைப்பாகும்.

Next Story