கட்டிட பொறியாளரிடம் பெற வேண்டிய ஆலோசனைகள்
1.கட்டுமான பணிகளுக்காக நிலத்தடி நீர் தொட்டி கட்டுவது அல்லது ‘செப்டிக் டேங்க்’ அமைத்து அதை கட்டுமான பணிகளுக்கான நீர் சேமிப்பு தொட்டியாக பயன்படுத்துவது.

2.அஸ்திவாரம் அமைக்கும் முன்னர் மண்ணின் தன்மை மற்றும் தரம் பற்றி பரிசோதித்து, இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறை பற்றி ஆலோசனை.
3.‘பேஸ்மெண்ட் லெவல்’ கட்டி முடித்த பிறகு, வெளிப்புற சாலையின் உயரம் மற்றும் வீட்டின் உயரம் ஆகியவற்றை கணக்கிட்டு தக்க அளவில் கட்டிடத்தை உயரமாக்குவது.
4.நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்துவது, ‘ரெடிமிக்ஸ் கான்கிரீட்’ போன்ற நவீன வசதிகளை பயன்படுத்தல்.
5.‘லிண்டல் மட்டம்’ வந்த பிறகு, ‘போர்ட்டிகோ’, ‘சிட்–அவுட்’, ‘சன்ஷேடு’, பொருட்கள் வைப்பதற்காக சுவரின் பக்கவாட்டு உயரத்தில் அமைக்கப்படும் ‘லக்கேஜ் லாப்ட்’, சுவருக்குள் அமைக்கப்படும் ஒயர்களுக்கான இட அமைப்பு ஆகியவை பற்றிய ஆலோசனை.
6.‘ரூப் லெவல்’ அமைத்த பிறகு, ‘எலக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ்’ அமைவிடங்கள், ‘கண்ட்ரோல் பேனல்’ அமைக்கும் இடம், எதிர்காலத்தில் கூடுதல் மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ‘ஸ்விட்ச் பாக்ஸ்’ அமைவிடங்கள் ஆகியவை பற்றிய முடிவுகள்.
7.கதவு, நிலை மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றிற்கு தேவையான மரங்கள், அலுமினியம், ஸ்டீல் கிரில்கள், பர்னிச்சர் பிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்டிலேட்டர் அமைப்புகள், உள்அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
8.தரைத்தளத்திற்கு ‘மொசைக்’, ‘மார்பிள்ஸ்’, ‘செராமிக் டைல்ஸ்’, சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்கார கூரை ஓடுகள், பளபளக்கும் சமைலயறை பலகைகள், ‘ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள்’ பற்றிய ஆலோசனை.
9.அறைகளின் உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்கு உரிய வண்ணம். நுழைவு வாயில் என்ன டிசைன்..? என்ன வண்ணம்..? என்பது பற்றிய விவரங்கள்.
10.அறைகளின் அளவுகளுக்கு ஏற்ப உள்அலங்காரம் எவ்வாறு அமைக்கலாம்..? என்பது பற்றிய விவரங்கள்.

Related Tags :
Next Story