வாஸ்து மூலை : விசேஷ வாஸ்து பூஜை
பழைய வீடுகளில் குடியிருப்போர் அங்கு வாஸ்து குறைகள் இருப்பதாக கருதினால் கீழ்க்கண்ட வழிகளை கடைபிடிக்கலாம்.

* ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் மாலை நேரங்களில் தலைவாசல் உள்ளிட்ட அனைத்து வாசல்களுக்கும் மஞ்சள், குங்கும பொட்டிட்டு, சாம்பிராணி தூபம், தீபம் ஆகியவற்றை காட்டி வழிபடலாம்.
* ஒரு வருடத்தில் வரக்கூடிய அனைத்து வாஸ்து நாட்களிலும் வீடுகளில் விசேஷ வாஸ்து பூஜை செய்யலாம்.
* ஜகதீஸ்வரர், பூலோகநாதர், பூமீஸ்வரர் என்ற பூமியின் பெயர் கொண்ட தெய்வங்களுக்கு, செவ்வாய்க்கிழமைகளில் இனிப்புகள் மற்றும் பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாக அளிப்பதால், நிலம் சம்பந்தமான குறைகள் விலக வழி கிடைக்கும்.
* பூமாதேவிக்கு, செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு வஸ்திரம் சமர்ப்பித்து, தாமரை மலர்கள், சர்க்கரை பொங்கல் கொண்டு நிவேதனம் செய்து வழிபடுவதால் பழைய வீடுகளின் பத்திரம் சம்பந்தமான சிக்கல்கள் தீர வழி பிறக்கும்.

Related Tags :
Next Story