கட்டுமான பணிகளுக்கான திட்ட அனுமதி
* பொதுவாக, கட்டுமான திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் மனை அல்லது நிலம் அதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பது முக்கியம்.
* விண்ணப்பம்-ஏ என்பது வீடு கட்டும் மனை பிரிவுகளுக்கு உரியது.
* விண்ணப்பம்-பி என்பது கட்டிடம் கட்டுவதற்கு அல்லது மனையில் ஏற்கெனவே உள்ள இதர கட்டுமான அமைப்புகளோடு இணைத்து வேறு அமைப்புகளையும் கட்டுவதற்கு உரியது.
* விண்ணப்பம்-சி என்பது பெரிய அளவிலான பல மாடி கட்டிடங்கள் அமைப்பதற்கு உரியதாகும்.
* மேற்கண்டவற்றை தெளிவு படுத்திக்கொள்ள நிலம் அல்லது மனை பற்றிய தகுந்த விபரங்களுடன் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் அல்லது சம்பந்தப்பட்ட பகுதியின் நகரமைப்புத்துறை அலுவலகத்தை அணுகி தக்க ஆலோசனைகளை பெறலாம்.
* மேலும், கட்டுமான பணிகள் நடக்க இருக்கும் மனையின் சுற்றுப்புறங்களில் மின்சார கம்பிகள் அல்லது கேபிள்கள் உள்ளதா..? என்பதையும், எரிவாயு அல்லது இதர எண்ணெய் சம்பந்தமான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதா..? என்பதையும் கவனிப்பது முக்கியம்.
* பெரு நகர சென்னை வளர்ச்சி விதிகளின்படி சம்பந்தப்பட்ட பகுதியில் எத்தகைய கட்டிடங்களை அமைக்க இயலும் என்பதை கட்டிடத்திற்கான வரைபடம் தயார் செய்வதற்கு முன்னர் அறிந்து செயல்படுவது நல்லது.

Related Tags :
Next Story