ஆர்க்கிடெக்ட் மற்றும் கான்ட்ராக்டர் தேர்வு
கட்டமைப்புகளை அமைக்க முடிவெடுக்கும் போது கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கலந்து ஆலோசிப்பது முக்கியமானது.
பொதுவாக, மத்தியதர பட்ஜெட் அல்லது சற்று கூடுதலான பட்ஜெட் வீடுகள் அல்லது கட்டமைப்புகளை அமைக்க முடிவெடுக்கும்போது, அனுபவமிக்க டிசைனர் அல்லது ஆர்க்கிடெக்ட் போன்ற கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கலந்து ஆலோசிப்பது முக்கியமானது. அவர்களிடமிருந்து, பிளான், கட்டிட முகப்பு, எலக்ட்ரிகல், பிளம்பிங் பணிகள் ஆகியவற்றின் வரைபடங்களை பெற்றுக்கொள்வது சரியான அணுகுமுறையாகும். அதற்கு முன்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கலந்து ஆலோசனை செய்து ஆர்க்கிடெக்ட் மற்றும் கான்ட்ராக்டரை தேர்வு செய்து கொள்வதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும்.
Related Tags :
Next Story