வாஸ்து மூலை - சேமிப்பு அறைகள்
சேமிப்பு அறை (ஸ்டோர் ரூம்) வீட்டுக்கு தெற்கு, மேற்கு, தென்மேற்கு பகுதியில் அமையவேண்டும்.
* சேமிப்பு அறை (ஸ்டோர் ரூம்) வீட்டுக்கு தெற்கு, மேற்கு, தென்மேற்கு பகுதியில் அமையவேண்டும்.
* வீட்டின் தென்கிழக்கு அறையில் பொருட்கள் வைக்க அதன் தென்மேற்கு பகுதியே உகந்தது.
* வடமேற்கு பகுதியில் உள்ள அறையில் பொருட்களை வைக்க, அறையின் தென்மேற்கு மூலைதான் சரியான இடமாகும்.
* வீட்டின் எந்த மூலையிலும், மேல் தளத்தை தாழ்வாக அமைத்து, அப்பகுதியில் பொருட்களை வைக்கக்கூடாது.
* பொருட்கள் வைக்கும் அறை வீட்டின் வடகிழக்கில் (ஈசானியம்) வரக்கூடாது. மேலும், அறைகளின் வடகிழக்கு மூலையில் பொருட்களை போட்டு வைக்கக்கூடாது.
Related Tags :
Next Story