வாஸ்து மூலை : தூண்களின் அமைப்பு


வாஸ்து மூலை : தூண்களின் அமைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 1:44 PM IST (Updated: 4 Aug 2018 1:44 PM IST)
t-max-icont-min-icon

* தூண்கள் என்ற அமைப்பு இல்லாத வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப் படலாம்.

* வீடுகள் கட்டமைப்பில் தூண்கள் (Pillar) மற்றும் உத்திரங்கள் (Beams) ஆகிய கட்டிட பகுதிகள் பற்றி வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்ட தகவல்களை இங்கே காணலாம்.

* சுவர்களுக்கு வெளிப்புறமாக தூண்கள் நீண்டிருக்கும் பட்சத்தில், அதற்கு நேர் எதிரில் உள்ள இடங்களில் குத்துத் தாக்கம் ஏற்படும்.

* பூஜை அறை, படிக்கும் அறை, வியாபாரம் அல்லது தொழில் செய்யும் அறை போன்றவற்றில் கண்டிப்பாக தூண்களின் குத்துத் தாக்கம் அமையக்கூடாது. அதாவது இப்பகுதிகளுக்கு எதிர்ப்புறத்தில் தூண்கள் இருக்கக்கூடாது.

* மேற்கூரையில் உத்திரங்கள் (Beams) அமைந்திருந்து, அதற்கு நேர்கீழாக அமைந்து படிப்பது, உறங்குவது போன்றவற்றை செய்யக்கூடாது. 

Next Story